கடும் பகைவர்கள்

அல்லாஹ்வின் மீதும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீதும் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழும் முஸ்லிம்களை,இறைமறுப்பாளர்களாக ஆக்க துடிக்கும் இஸ்லாத்தின் கடும் பகைவர்களான காதியானிகளின் முறியடிக்க வேண்டும்.
எல்லா மதத்திற்கும் சில அடையாளங்கள் உள்ளன,ஆனால் காதியானியம் இஸ்லாத்தின் போர்வையில் உலா வந்து கொண்டிருக்கிறது.
நிராகரிப்பை விதைத்துக் கொண்டிருக்கிறது. இது மிகப் பெரிய ஆபத்தாகும். இதன்பால் அறியாமையில் உழல்கின்ற,வறுமையில் வாடுகின்ற மக்கள் ஈர்க்கப்படுகின்றன.

பொதுவாக காதியானிகள் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகின்றனர் எனில்முஸ்லிம்களுக்குள் பல பிரிவினர்கள் உள்ளனர்,அவர்களில் இவர்களும் ஒருவராகக் கருதப்படுகின்றனர்.இது மிகப் பெரிய தவறு.

காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்பது மட்டுமன்று இஸ்லாத்தின் கடும் பகைவர்கள் என்பதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்த வேண்டும்.


click-  காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும்